குடிகார மணமகன் வேண்டாம்... கூலித்தொழிலாளி போதும் - மத்திய அமைச்சர் கெளசல் கிஷோர் 'அட்வைஸ்'! Dec 25, 2022 2024 பெண்களை, குடிப்பழக்கம் கொண்ட அதிகாரிக்கு திருமணம் செய்துவைப்பதைக்காட்டிலும், கூலித்தொழிலாளிக்கு மணம் செய்துவைக்கலாம் என, மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் கெளசல் கிஷோர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிர...